Posted by Sathis Kumar (124.82.40.99) on October 27, 2007 at 10:54:47:
In Reply to: ஓலைச்சுவடி posted by Sathis Kumar on October 27, 2007 at 10:53:52:
: வணக்கம் சகோதரர்களே,
: புதியதாக ஒரு வலைப்பூவை தொடக்கி இருக்கின்றேன்.
: ஓலைச்சுவடி இவ்வலைப்பூவின் பெயர் ஓலைச்சுவடி
: இதோ அதன் இணைய முகவரி : http://www.olaichuvadi.blogspot.com/
: அதோடு ஆன்மீக தேடல்களைக் கொண்டவர்கள், இந்து மதத்தின்பால் அக்கறைக் கொண்டவர்கள் இந்த புதிய வலைப்பூவில் பதிந்து பல ஆன்மீக விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாம். இதோ அதன் இணைய முகவரி : http://srimatam.ning.com/
: நன்றி.