ஓலைச்சுவடி


[ Follow Ups ] [ Post Followup ] [ Back To Discussion Room ]

Posted by Sathis Kumar (124.82.40.99) on October 27, 2007 at 10:53:52:

வணக்கம் சகோதரர்களே,

புதியதாக ஒரு வலைப்பூவை தொடக்கி இருக்கின்றேன்.
ஓலைச்சுவடி இவ்வலைப்பூவின் பெயர் ஓலைச்சுவடி
இதோ அதன் இணைய முகவரி : http://www.olaichuvadi.blogspot.com/

அதோடு ஆன்மீக தேடல்களைக் கொண்டவர்கள், இந்து மதத்தின்பால் அக்கறைக் கொண்டவர்கள் இந்த புதிய வலைப்பூவில் பதிந்து பல ஆன்மீக விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாம். இதோ அதன் இணைய முகவரி : http://srimatam.ning.com/

நன்றி.


Follow Ups:



Post a Followup

Name:
E-Mail:

Subject:

Comments:

Optional Link URL:
Link Title:
Optional Image URL:


[ Follow Ups ] [ Post Followup ] [ Back To Discussion Room ]